அமமுக கூட்டணி - தேடல் முடிவுகள்

விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி

2021-05-19 03:50:38 - 2 years ago

விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த்.